yashika

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இந்த  திரைப்படம் அவருக்கு ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மேலும் அவருக்கு அடுத்தடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வந்தது.

அதன் வழியாக இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்ற பல திரைப்படங்களில் அவரது சிறப்பான நடிப்பை வெளிகாட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் .

மேலும் இவர் 2018ல் பிக் பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக பங்கேற்றார். அது மட்டும் இல்லாமல்  ஜோடி நம்பர் சீசன் பத்திலும்  கலந்து கொண்டார். அதன் பிறகு இவருக்கு எந்த திரைப்பட வாய்ப்பும் அமையவில்லை.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது   நீல வண்ண ஆடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவரும் வழியில்  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

yashika
yashika
yashika
yashika

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *