vani-bhojan

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை வாணி போஜன். இவர் முதலில் சீரியலில் அறிமுகமாகி பல ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்தார் நடிகை வாணி போஜன்.

ஆனால் இவர் நடிக்கும் எந்த ஒரு படமும் பெரிதாக சொல்லக்கூடிய அளவிற்கு இல்லை இருந்தாலும் இவருடைய படங்கள் என்றால் ரசிகர்களுக்கு பிடித்து விடுகிறது. இதனை தொடர்ந்து தற்போது லவ் என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் பிகினி உடையில் நடிகை வாணி போஜன் பரத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *