leo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனை தொடர்ந்து படத்தின் படபிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. லியோ படத்தை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து நேற்று விஜய்யின் பிறந்த நாளில் லியோ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷா நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைபடம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *