D50

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவர் கடைசியாக நடித்த வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது D50 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஒரு போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானதை தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு ‘ராயர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் நடிகர் தனுஷ் அவர்கள் இந்த திரைப்படத்தில் ஒரு மொட்டை கெட்டபில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது இதற்காகத்தான் நடிகர் தனுஷ் அவர்கள் திருப்பதி சென்று மொட்டை போட்டதாக கூறப்படுகின்றனர்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *