athulya-ravi

தமிழ் சினிமாவில் காதல் கண்கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை அதுல்யா ரவி. இந்த படம் பெரிய அளவிற்கு ரீச் ஆகவில்லை என்றாலும் இந்த படத்தில் வரும் சில காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது இதனால் அதுல்ய ரவி இளசுகளின் கனவு கன்னியாக அவதாரம் எடுத்து ஒரு ரவுண்டு வந்தார்.

அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து வந்த அதுல்ய ரவி தற்போது பட வாய்ப்பு எதுவும் அமையாத காரணத்தினால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அதுல்யா ரவி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்களே என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *