athulya-ravi

தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் தற்போது நடிகை அதுல்யா ரவி படங்களில் பிசியாக இருந்து வரும் நிலையில் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இருக்க இருக்க இன்னும் அழகு கூடிக் கொண்டே போகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *