leo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளான இன்று லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் அவர்கள் கொலவெறியில் ஒரு ஓநாய்கலை வேட்டையாடுவது போல இருக்கிறது.

இதனை தொடர்ந்து இன்று லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலும் வெளியாகிறது. இதனால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரிட் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பிரமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரளாகி வருகிறது.

leo
leo

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *