actress

பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென வெளிநாட்டு நபர் ஒருவரை பணத்திற்காக திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் இதனால் சினிமாவை விட்டு விலகினார் அந்த நடிகை.

அதன் பிறகு சிறிது ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட அந்த நடிகை சினிமா பக்கம் திரும்பி இருக்கிறார். ஆனால் அவருக்கு கொஞ்சம் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சோகமடைந்த அந்த நடிகை தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், என அனைவரிடமும் அனைத்திற்கும் ஓகே தான் என்று அட்ஜஸ்மெண்ட் செய்திருக்கிறார் ஆனால் அப்படியும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படியே போக ஒரு நாள் அந்த நடிகை அரசியல்வாதியின் கண்ணில் பட்டார். பிறகு அந்த அரசியல்வாதியுடன் இரண்டு நாட்கள் சொசாக இருந்தது மட்டுமல்லாமல் அந்த அரசியல்வாதியை முழு திருப்திப்படுத்தியுள்ளார். இதனால் அந்த அரசியல்வாதி கைமாறாக அந்த நடிகைக்கு அனைத்து சொகுசு வாழ்க்கையும் அளித்துள்ளார். அந்த வகையில் நடிகைக்கு ஒரு பண்ணை வீடும், 4 ஏக்கர் நிலமும் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு அந்த அரசியல்வாதி வீட்டிற்கு ரேய்ட் வரவே நடிகையின் லீலைகள் தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த விஷயம் தெரிந்த நடிகை தன்னை வீட்டையும் நான்கு ஏக்கர் நிலத்தையும் விற்க முயன்றார் ஆனால் இந்த விஷயம் வெளியே பயங்கரமாக வெடித்தது அதனால் இதை வாங்க யாரும் முன் வரவில்லை.

இதனால் மறுபடியும் அந்த அரசியல்வாதியை திருப்தி படுத்தினால் தன்னுடைய வேலை நடக்கும் என நினைத்த அந்த நடிகை உடனே அரசியல்வாதிக்கு போன் செய்திருக்கிறார். ஆனால் அரசியல்வாதி இனிமேல் எனக்கு கால் பண்ணாதீங்க என்று கூறிவிட்டாராம். இதனால் அவமானப்பட்ட அந்த நடிகை மறுபடியும் தன்னுடைய கணவருடன் வெளிநாட்டிலேயே தங்கி விட்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *