meena

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை மீனா. இவர் தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாலம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை மீனாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தற்போது தனது மகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது நடிகை மீனா அவர்கள் தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அழகிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

meena
meena
meena
meena

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *