Tag: vani bhojan

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடிய வாணி போஜன்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை வாணி போஜன். இவர் முதலில் சீரியலில் அறிமுகமாகி பல ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்தார் நடிகை வாணி…