Tag: shriya saran

வயதானாலும் இளம் நடிகைகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்.! இணையத்தில் வைரலாகும்அசத்தல் புகைப்படம்…

நடிகை ஸ்ரேயா சரண் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு மழை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரேயா…