Tag: ramya pandian

டிரான்ஸ்பரன்ட் உடையில் சொக்க வைக்கும் ரம்யா பாண்டியன்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார்…