Tag: malavika mohanan

தனது மொத்த அழகையும் ஒரே புகைப்படத்தில் வெளிகாட்டி ரசிகர்களை திணறடிக்கும் மாளவிகா மோகனன்.!

2013 ஆம் ஆண்டு வெளியான பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் அறிமுகமான முதல் படம் பெரிதளவில் வெற்றியை பெற்று தரவில்லை. மேலும் இவர் கன்னடம் இந்தி போன்ற திரைப்படங்களில் கூட நடித்து…