Tag: aditi shankar

மாவீரன் படத்தில் நடித்ததற்காக அதிதி சங்கருக்கு இவ்வளவு சம்பளமா.? வியப்பில் இருக்கும் ரசிகர்கள்…

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் போன இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி சங்கர் அவர்கள் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பாடகியும்மாவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது…