leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் லியோ படபிடிப்பு தற்போது கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதனை தொடர்ந்து அண்மையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது.

மேலும் அடுத்ததாக இசை வெளியிட்டு விழா குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அதாவது லியோ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டை காட்ச்சிக்காக 10 கோடி செலவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *