sk

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகர்த்திகேயன். இவர் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற  ஜூலை 14 ஆம் தேதி திரையில் வெளியாக காத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கிரார்கள்.

மேலும் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதன் பிறகு சமிபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியானது இதுவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்காக வாங்கிய சம்பளம் இதுதான் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது மாவீரன் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் 5 கோடி சம்பளத்தை குறைத்து 25 கோடி பெற்று இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *