maaveeran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகர்த்திகேயன். இவர் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் சமிபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் மாவீரன் திரைப்படம் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக பிக் பாஸ் பிரபலம் நடித்து உள்ளார்.

அவர் வேறயாரும் இல்லை மோனிஷாதான். ஆம் பிக்பாஸ் மூலம் பிரபலமான மோனிஷாதான் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து உள்ளார்.

maaveeran
maaveeran

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *