shriya-saran

நடிகை ஸ்ரேயா சரண் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு மழை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரேயா சரண். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தார்.

பின்னர் டென்னிஸ் வீரரான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சரிவர நடிக்காமல் இருந்து வந்த நடிகை ஸ்ரேயா சரண் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.

அந்த வகையில் நடிகை ஸ்ரேயா சரண் சிவப்பு நிற உடையில் முன்னழகை குனிந்து காட்டி ரசிகர்களை திணறடிக்கும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

shriya saran
shriya saran

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *