rambha

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரம்பா இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார். அதுமாடும் இல்லாமல் இளசுகளின் கனவு கன்னியாக திகழ்ந்தார்.

இப்படி பிரபலமான நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் அடிக்கடி தன்னுடைய இன்ஷ்டாகிரம் பக்கத்தில் குடும்பங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் நடிகை ரம்பா தன்னுடைய மகளுடனும் கணவருடனும் எடுத்துக்கொண்ட புகைபடம் மற்றும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்பாவுக்கு இவளவு பெரிய பெண் இருக்கா என்று ஆச்சிரியமாக பார்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் அடுத்த ஹிரோயின் இவங்கதான் என்றும் அழிகிறார்கள்.

https://www.instagram.com/rambhaindran_/?utm_source=ig_embed&ig_rid=f8f7024b-8eb0-4770-93a3-69f8e788d771

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *