ramya-pandian

டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார் என்றே சொல்லலாம்.

அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். இப்படி ரம்யா பாண்டியன் தான் தனித்துவமான திறமையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்து விட்டார். இதனை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளை போல் அவபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதாவது நடிகை ரம்யா பாண்டியன் கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ரசிகர்களை சொக்க வைக்கும் விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அவரது புகைப்படம்…

ramya pandian
ramya pandian
ramya pandian
ramya pandian

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *