jailer

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ரசிகர்களின் மனதில் நின்று ஆட்டிபடைக்கும் ஒரே நடிகர் ரஜினி அவர்கள் தான். பல திரைபடங்களில் நடித்து தற்போது தனெக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் நெல்சன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் சமிபத்தில் வெளியாகி சோசியல் மிடியாவை  ஆட்டிபடைக்கிறது.

இந்த நிலையில் பிரபாலம் ஒருவர் நடிகர் ரஜினி பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார் அதேபோல ஜெயிலர் படமும் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இதுவரை பாக்காத ரஜினியை ஜெயிலர் படத்தில் பாப்பிர்கள் என்று கூறியுள்ளார்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *