தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார்.

இவருடைய முதல் படமே மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு குவியஆரம்பித்தது. அந்த வகையில் மாபியா, யானை, திருச்சிற்றம்பலம், கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது டிமான்டி காலனி 2 மற்றும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகை பிரியா பாவாணி சங்கர் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது நடிகை பிரியா பவானி சங்கர் ஆரஞ்சு நிற புடவையில் அட்டகாசமாக ஒரு போஸ் கொடுத்து இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *