prabhu-deva

தமிழ் சினிமாவில் நடன ஆசிரியராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் தன்னுடைய நடன அமைப்பின் மூலம் பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்துள்ளார் அந்த அளவிற்கு இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இதனை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா அவர்கள் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகை நயன்தாராவை காதலித்து வந்ததாக சில தகவல் வெளியானது அது மட்டுமல்லாமல் இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என்றும் தகவல் வந்தது ஆனால் இருவருடைய காதல் முறிந்து விட்டதால் இருவரும் தங்களுடைய வேலையை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அதுமட்டுமல்லாமல் இரண்டு வாரங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய பெண் குழந்தைக்கு நயன்தாரா என்று பெயர் வைக்க போகிறார் என்று சில வதந்திகள் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது ஆனால் இது பொய்யான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *