தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன் திலிப் குமார். இதனை அடுத்து நடிகர் விஜயை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

இதனாலையே முதல் படத்தின் மூலம் ஏறிய இவரது மார்க்கெட் இரண்டாவது படத்திலேயே சரமாரியாக குறைந்தது. இதனை அடுத்து தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்திற்காக ஒரு பாடலுக்காக இசையமைப்பாளர் அனிருத் இடம் எத்தனை வாரங்கள் ஆனாலும் நீங்க தான் மியூசிக் டைரக்டர் எப்போதான் மியூசிக் போட்டு தருவீங்க என்று கேட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *