leo

நடிகர் விஜய் பாடிய பாடலான நான் ரெடி பாடல் நேற்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. என்னதான் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலும் அதில் உள்ள குறைகளை கண்டுபிடித்து ட்ரோல் செய்ய ஏராளமான கூட்டம் இருக்கிறது.

அந்த வகையில் நேற்று வெளியான லியோ படத்தின் பாடலான நான் ரெடி பாடலின் டியூன் இந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்று ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதாரத்துடன் ஒப்பிட்டு இருக்கிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரளாகி வருகிறது.

அதாவது நான் ரெடி பாடலின் டியூன் திருப்பதி படத்தில் இடம்பெற்று இருக்கும் திருப்பதி வந்தா திருப்பம் என்ற பாடலின் டியூனுடன் ஒப்பிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று  நெட்டிசங்கள் தெரிவிக்கின்றனர்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *