தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் படையையே உருவாக்கி வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் முதலிடம் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தான் அந்த அளவிற்கு பாப்புலராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது மேலும் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் லியோ திரைப்படத்திலிருந்து தற்போது ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது அதாவது லியோ திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்த நாள் அன்று லியோ படத்தின் ஒரு அப்டேட் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லியோ படத்தின் அப்டேட் ஒரு வீடியோயோவாக வெளியாகிறது என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த வீடியோ முழுக்க கமல்ஹாசனின் குரல்வளமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *