malavika-mohanan

2013 ஆம் ஆண்டு வெளியான பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் அறிமுகமான முதல் படம் பெரிதளவில் வெற்றியை பெற்று தரவில்லை.

மேலும் இவர் கன்னடம் இந்தி போன்ற திரைப்படங்களில் கூட நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பேட்டை என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் அவரது சிறப்பான நடிப்பை வெளிகாட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.  சினிமாவில் மட்டுமின்றி மாடல்களிலும் பல கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த போது தற்போது நீச்சல் குளம் பக்கத்தில்  பச்சை நிற ஆடைய அணிந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்.

malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *