Kanguva

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் சூர்யா இவர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது.
மேலும் இது சூர்யா கேரியரில் ஒரு சரித்திர படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் கிட்டத்தட்ட சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக தொகை செலவு செய்து உரூவாக்கபட்ட திரைப்படம் இந்த திரைபடமாகதான் இருக்கும். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் கிட்டத்தட்ட 10 கெட்டப்புகளில் நடித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக கே ஜி எஃப் படத்தில் மிரட்டிய அவினாஷ் அவர்கள் கங்குவா திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்று அவரே கூறியிருக்கிறார் இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *