kanguva

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க 3d தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா பல வேடங்களில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது கங்குவா படத்திற்காக சுமார் 200 முதல் 250 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் cg மட்டும் 1.50 மணி நேரம் ஓடகூடியதாக உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *