anikha

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக விசுவாசம் மற்றும் என்னை அறிந்தால் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் அது மட்டுமல்லாமல் இன்னும் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன்.

இதனைத் தொடர்ந்து நடிகை அனிகா சுரேந்திரன் நடிகையாகவும் அறிமுகம் ஆகி உள்ளார் அப்படி இவர் அறிமுகமான முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அளவில் தோல்வி தந்ததை தொடர்ந்து விடா முயற்சியுடன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து நடித்துக் கொண்டே வருகிறார்.

மேலும் நடிகை அனிகா சுரேந்திரன் சினிமாவில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாக்களில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தற்போது வெள்ளை நிற கவர்ச்சி உடையில் ஒரு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதோ புகைப்படம்…

anikha
anikha
anikha
anikha
anikha
anikha

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *