jailer

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 10ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து சமிபத்தில் ஜெயிலர் படத்தின் இசைவேளியிட்டு விழா நடந்து முடிந்தது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கும் பட்ச்சத்தில் படத்திற்கான முன்பதிவு ஒப்பேன் ஆனது. அந்த வகையில் ஜெயிலர் படத்திற்கான முன்பதுவு மட்டுமே இரண்டு லட்ச்ச நபர்களை தாண்டியுள்ளதாக கூறபடுகிறது.

அதாவது ஜெயிலர் ஆன்லைன் புக்கிங் மட்டும் 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளதாக கூறபடுகிறது. அதுவும் 24 மணி நேரத்தில் இந்த வசூல் வேட்டை நடந்ததாக கூறபடுகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *