jailer

தமிழ் சினிமாவில் உச்ச நட்ச்சதிரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் அவர்கள்தான் இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று .

மேலும் இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் தற்போது மேலும் ஜெயிலர் படம் பற்றிய ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா வருகின்ற 28 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பல சஷ்பென்ஸ்களை வெளிபடுத்த உள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *