Bhagat-Basil

நடிகர் பகத் பாசில் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து கொண்டே இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருடைய நடிப்பை பார்த்து பலரும் பேய் நடிகர் என்று கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நடித்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசில் சில ஜாதிகளுக்கு தலைவராகவே மாறினார் அந்த அளவிற்கு மாமன்னன் திரைப்படத்தில் தனது அசுர நடிப்பை வெளிகாட்டி இருக்கிறார் நடிகர் பரத்வாசில்.

இப்படி பேய் நடிப்பு நடித்து வந்த பகத் பாசிலின் முழு சொத்து மதிப்பு விவரம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் பகத் பாசிலின் முழு சொத்து மதிப்பு 50 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *