leo

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிய விட்ட நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது இதனால் ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து விஜயின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தாக இரண்டு அப்டேட் வெளியாகியிருக்கிறது அதில் ஒன்றுதான் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே பட குழு போஸ்டர்களுடன் அறிவித்திருந்தது அந்த வகையில் தற்போது இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்தப் பாடல்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *