thamannaa

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை தமன்னா இவர் கேடி என்ற திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு படிக்காதவன், பையா, சுறா, என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன் பிறகு தற்போது உள்ள முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் என பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் நடிகை தமன்னா நடிப்பதை தாண்டி அவபோது சமுக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக மாரி இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைபடம் ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களை இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

thamannaa
thamannaa
thamannaa
thamannaa

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *