kajal-aggarwal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று.

இதனைத் தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் இப்படி ஒரு காரியத்தை செய்வார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

அதாவது நடிகை காஜல் அகர்வால் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்ததும் முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கிறது அந்த அளவிற்கு நடிகை காஜல் அகர்வால் ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

kajal
kajal
kajal
kajal

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *