இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் ஆக்டோபர் 9ஆம் தேதி திரையில் வெளியாக காத்திருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது.

மேலும் லியோ திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் நடித்து வருகின்றனர்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் பிரபலம் ஒருவர் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி லியோ திரைப்படத்தில் மேலும் சில இயக்குனர்கள் இணைய இருக்கிறார்கள் என்று பிரபலம் ஒருவர் கூறியுள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் லியோ படத்தில் தனுஷ் அவர்களும் இன்னைக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *