d50

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது கேப்டன் மிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் டி50 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மாஸ் போஸ்டர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டி50-வது திரைப்படம் மட்டும் இல்லாமல் லியோ திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது எதுவும் உறுதி செய்யப்பட்ட தகவலாக தெரியவில்லை. ஆனால் இது உண்மையாக விக்ரம் படத்தை விட ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில் தனுஷ் நடிக்க இருக்கும் டி50 வது படத்தில் 3 நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள் என்று கூறபடுகிறது. அவர்களில் ஒருவர்தான் 18 வயது நடிகையாக உலாவரும் அணிகா சுரேந்திரன் ஆனால் இது உண்மையான தகவலா என்று தெரியவில்லை.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *