dharsha

சின்ன திரையில் அறிமுகமான தர்ஷா குப்தா சின்ன திரையில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் நடிகை தர்ஷா குப்தா அவபோது சமுக வலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வந்தார். இவருடை புகைபடம் மற்றும் வீடியோவை பார்த்து ஏராளமான சினிமா ரசிகர்கள் இவரை பின் தொடர்கிறார்கள்.

அந்த அளவிற்கு இவருடைய அழகால் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். இதனாலையே இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் ருத்ர தாண்டவம் என்ற மடத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு ஓ மை கோஷ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது யோகிபாபு நடித்து வரும் மெடிகல் மிராக்கள் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி சினமாவில் பிசியாக இருக்கும் தர்ஷா அவபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது சில புகைடத்தை வெளியிட்டு உள்ளார். தன்னுடைய மெல்லிய இடையை காட்டியவாறு போஷ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.  இந்த புகைபடம் இணையத்தில் வைரளாகி வருகிறது.

dharsha
dharsha
dharsha
dharsha
dharsha
dharsha

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *