dharsha

முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் சீரியலில் அறிமுகமான தர்ஷா குப்தா அதன் பிறகு சில சீரியல்களில் நடித்து வந்தார். பின்பு சீரியலை விட்டு விலகி இருந்த தர்ஷா குப்தா அவபோது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இப்படி இருந்து வரவே சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அப்படி ஓர் இரு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷா குப்தா ‘ஓ எம் ஜி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் நடிகை தர்ஷா.

இருப்பினும் நடிகை தர்ஷா குப்தா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை தற்போது வரையிலும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அவரது புகைப்படம்.

dharsha
dharsha
dharsha
dharsha
dharsha
dharsha

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *