Pradeep Ranganathan

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்து மிகவும் பிரபலமானார் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

இதனை அடுத்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் ஒரு திரைப்படத்தில் பிரதிப் ரங்கநாதன் கமிட் ஆகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்தை கை நழுவ விட்டார்.

அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து எல் ஐ சி என்ற திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் ரங்கநாதனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

 janhvi kapoor
janhvi kapoor

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *