actress

பிரபல இயக்குனர் ஒருவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமா பக்கம் திரும்பி சில வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன் பிறகு பிரபலம் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட சில நாட்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு வேறொரு நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து வந்த இயக்குனரை பார்த்து சீரியல் நடிகை ஒருவர் அவர் மீது காதல் வயப்பட்டார்.

ஆனால் அந்த இயக்குனர் அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இருந்து வந்தார். வயதான இயக்குனர் மீது ஆசைப்பட்ட இளம் நடிகை தற்போது வயது முதிர்ந்த பிறகு ஒரு பயணம் இல்லாமல் தனிமையில் இருக்கிறார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *