Aishwarya-Rajesh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சொப்பன சுந்தரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.

இதனை அடுத்து இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டும் அல்லாமல் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இப்படி பிசியாக இருந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவபோது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதாவது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புடவையில் செம க்யூட்டான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

aishwarya rajesh
aishwarya rajesh
aishwarya rajesh
aishwarya rajesh
aishwarya rajesh
aishwarya rajesh

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *