actor

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அனால் இந்த படம் சொல்லும் அளவிற்கு ரீச் ஆகவில்லை.

அதன் பிறகு மைனா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை அமலா பால். அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு பிறகு பல திரைப்படங்களின் வாய்ப்பு அதிகரித்தது. மேலும் மைனா படத்தின் மூலம்தான் விதார்த் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு பாடலில் அமலா பாலிற்கு முத்தம் கொடுப்பது போல் வந்து விலகுவது போல் ஒரு காட்சி இருந்தது. அந்த காட்ச்சியை மட்டும் 20 முறை ரீ டேக் செய்யப்பட்டதாக விதார்த் பொறு பேட்டியில் கூறியுள்ளார்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *