maaveeran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மாவீரன் திரைப்படம் குறித்த ஒரு அப்டேட் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

அதாவது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்க இருக்கிறது என்பது குறித்த சில தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நடக்க இருப்பதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மாவீரன்
திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *