GOPI

பாகியலஷ்மி சீரியலில் கலக்கி கொண்டு இருக்கும் கோபி தற்போது தனது இன்ஷ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இனைத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

தமிழ் தொலைகாட்ச்சிகளில் அதிக மக்களை கவர்ந்த சீரியல் என்றால் அது பாகியலஷ்மி சீரியல்தான். அதிலும் குறிப்பாக கோபியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் கோபி பாகியலஷ்மி சீரியலில் இருந்து விலகுவாதாக சில தகவல்கள் கசிந்தது.

அதன் பிறகும் தற்போது கோபி தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி வருகிறார். இன்று வரையிலும் ஓடிகொண்டிருக்கும் பாகியலஷ்மி சீரியலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு பாகியலஷ்மி சீரியல் விறுவிறுப்பாக ஓடிகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் கோபி கடலோரம் நின்றுகொண்டு நடிகர் எம் ஜி ஆர் பாடலான கடலோரம் வீசிய காற்று என்று பாடல் பாடி அசத்தி வருகிறார் கோபி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

By tamil